aalaya vazibaadu – tharani thanil
by cthol on Sep.12, 2010, under ஆலய வழிபாடு
ஆலய வழிபாடு – தரணி தனில்
Tharani thanil
தரணிதனில் ஆறுபத்து அறுகோடி தீர்த்தமும் சரவணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங்களும் உன் சடாக்ஷரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனது சுபவீக்ஷனந்தனில் அடக்கம்
மேலான தேவாலயங்களும் உன் ஆறுபடை வீட்டினிற்குள் அடக்கம்
இரவி முதல் முப்பத்து முக்கோடி தேவரும் உன் இதயகமலத்துள் அடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும் உன் இடத்தினில் அடக்கமய்யா
வரிசைமிகு பக்தஜன பரிபாலனா மோக வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயல்மதனை அருள் சரச கோபாலன்
வருக சரவண முருகனே
வருக சரவண முருகனே
Tharani thanil aarupathu arukodi theerthamum saravathul adakkam
saatrum oor elukodi manthirangalum un sadaksharathul adakkam
virathamigu navakodi sitharkalum unathu subavikshanan thanil adakkam
melana thevalayangalum unathu aarupadai viitinirkul adakkam
iravi muthal muppathu mukkodi thevarum un ithayakamalathul adakkam
yirelu buvanamuthal andangkal palavum un idathinil adakkamayya
varisaimigu baktha jana paripaalana moha valli kunjari manala
vanasamalar ayal mathanai arul sarasa gopalan
varuha saravana murugane
varuha saravana murugane
Thol Chidambaram
by admin on May.08, 2009, under About
Thol is a IBM certified Database Administrator with solid background on performance tuning, data modeling and scripting.
He is currently currently working Product Information Management
DB2 DBA on Linux, Unix, Windows and z/OS

