பூ மலர்ந்தது!

பூ மலர பெற்றோம்
பூங்கொடியை பெற்றோம்
பெற்றோர் ஆனோம்
வரம் பெற்றோர் ஆனோம்

–தொல்காப்பியன் & கவிதா

Comments are closed.